Thes collection of  Tamil sms will help you in finding sms to send it to your friends, relatives, colleagues’ etc. Sms is the best way to reach and it is very effective in conveying things. Here below on this section you can find list of tamil sms use it to send it on your mobile.
Friendships are never made, it happens and it should come to us to stay with us for long.

[snip msg]நட்புகள் செய்யபடுபவை அல்ல, நீண்ட நாட்கள் நம்முடன் தொடர அது தானாக நிகழ வேண்டும்.
[/snip]

When suddenly if you find darkness in your life, don’t get panic or worried, it means God is going to brighten up your life with a great surprise!

[snip msg]திடீரென்று உன் வாழ்வில் இருள் சூழ்ந்தால் மிரண்டு அச்சம் கொள்ளாதே,
கடவுள் உனது வாழ்வில் ஒரு பெரிய வெளிச்சத்தை கொடுக்க போகிறார் என்பதை நினைவில் கொள்!
[/snip]

We may happen to meet many in our life but our heart gets into another heart only when your heart finds it right pair.

[snip msg]வாழ்கையில் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருந்தாலும் மனம் அதன் இதயத்தை கவர்ந்தவரையே போய் சேரும்.
[/snip]

When there is dreaming within you possibility will be near you,
If hope is with you anything works out for you,
Love sees everything beautifully,
Life is all mixing all the above.

[snip msg]கனவுகள் எல்லாவற்றையும் நடைமுறைக்கு கொண்டுவரும்,
நம்பிக்கை உன்னுடன் இருந்தால் எதுவும் சாத்தியமாகும்,
எதுவும் அழகாக தெரியும் காதலில்,
இவை அனைத்தும் கொண்டதே வாழ்க்கை.
[/snip]

You can find moon for your life,
You can find sun for life,
You can find stars for your life,
But you can find only me for your heart.

[snip msg]நீ உன் வாழ்வில் நிலவினை காணலாம்,
நீ உன் வாழ்வில் சூரியனை காணலாம்,
நீ உன் வாழ்வில் நட்சத்திரங்களை காணலாம்,
ஆனால் என்னை மட்டுமே நீ உன் இதயத்தில் காணலாம்.
[/snip]

Going to sleep and waking up morning is daily routine,
Going to sleep with an achievement and waking up with a new task is a real good morning!

[snip msg]தூங்குவதும் எழுவதும் தினசரி நடக்கும் இயல்பான ஒன்று,
சாதனையுடன் துயில்வதும், புதியதொரு முயற்சியுடன் எழுவதே சிறந்த காலையாக அமையும்.
[/snip]

Leave a Reply