I am so lucky to have you as my grandfather/grandmother. Happy Birthday!
உங்களை நான் என்னுடைய தாத்தா/பாட்டியாக பெறுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
I hope your birthday is as amazing as you grandfather/grandmother!
உங்களை போன்று உங்கள் பிறந்த நாளும் சிறப்பாக அமையும்! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Nobody spoils me like you do! Have a great birthday! I don’t know what I would do without you in my life!
உங்களை போன்று அன்னை சிறப்பாக போற்றுபவர் யாரும் இல்லை. என் வாழ்வில் நீங்கள் இல்லாமல் நான் என் செய்வேனோ! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
You are my hero, Grandfather/Grandmother! Best wishes on your birthday!
தாங்களே எனது முன்னோடி உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Thanks for always being there for me when I need you!
என் வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் என்னுடன் இருந்ததற்கு மிக்க நன்றி.
There is a saying that every year you age, it makes you wiser. So by my calculations, you must be the wisest of them all!
ஒவ்வொரு வயதுக்கும் மென்மேலும் அறிவு பெறுவார்கள் என்று சொல்வதுண்டு. அப்படி பார்த்தால் நீங்களே மிகச்சிறந்த அறிவாளி ஆவிர்கள்.
I wish you the happiest birthday since you always make me so happy every day.
என் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக செய்த உங்களுக்கு ஆனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Words cannot express all the love and appreciate I have for you Grandfather/Grandmother! Happy birthday!
நான் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பையும், மதிப்பையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Happy birthday from your favorite grandson/granddaughter! I am your favorite, right?
உங்கள் செல்ல பேரன்/பேத்தி உங்களுக்கு சொல்லும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நான் உங்களுடைய செல்லம் தானே?
May all your birthday wishes come true!
உங்கள் பிறந்த நாள் கனவுகள் எல்லாம் நிறைவேற என்னுடைய வாழ்த்துகள்.
Having a grandfather/grandmother like you makes life so much happier. Here is to you on your special day!
தாங்களை போன்று சிறந்த தாத்தா/பாட்டியை அடைந்ததால் என் வாழ்வு மிகுந்த சந்தோஷம் உடயதாக்குகிறது. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
I strive every day to be half of the great person that you are, Grandfather/Grandmother.
உங்களை போன்று சிறந்த தாத்தா/பாட்டி பெற்றதால் நானும் சிறப்படைகிறேன்.
Thinking of you on your birthday! Can’t wait to celebrate so many more!
உங்கள் பிறந்த நாளன்று உங்களை நான் நினைவு கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Today is your birthday and I hope I can spoil you just like you have spoiled me Grandfather/Grandmother.
தாத்தா/பாட்டி இன்று உங்கள் பிறந்த நாள் என்னை நீங்கள் சிறப்புபடுத்தியது போன்று இன்று நானும் உங்களை உங்களை சிறப்பு படுத்த போகிறேன்.
I will always fondly remember all the fun we have had together. You are one of a kind! Have a great birthday, Grandfather/Grandmother.
நாம் சேர்ந்து செய்த அரட்டைகளும், கொண்டாட்டங்களையும் நான் எப்பொழுதும் நினைவு கூறுவேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
My birthday present to you, Grandfather/Grandmother, is to help you blow out all those candles!
இந்த எல்லா மெழுகுவர்த்திகளையும் அணைப்பதில் நான் உங்களுக்கு உதவி புரிகிறேன் அதுவே நான் உங்களுக்கு அளிக்கும் பிறந்த நாள் பரிசாகும்.
You are my best friend! My life would be awful without you. Just wanted you to know that on your birthday.
நீங்களே என்னுடைய சிறந்த நண்பர் ஆவிர்கள். நீங்கள் இல்லாமல் என் வாழ்வு சிறப்புறாது. இந்த உங்களது பிறந்த நாளன்று இதனை நான் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
I love you so much and wish you a happy birthday.
நான் உங்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
For your birthday, I would like to thank you for all of the love and attention that you have given me.
நீங்கள் என் மீது வைத்திருக்கும் பாசத்திற்கும், கவனிப்புக்கும் என் நன்றியை இந்த உங்களது பிறந்த நாளில் தெரிவித்து கொள்கிறேன்.
I want to tell you that it is your birthday today, in case you forgot!
இன்று உங்கள் இனிய பிறந்த நாளென்று உங்களுக்கு நினைவுபடுத்த கடமை கொண்டுள்ளேன்.