365greetings.com

Love Birthday Messages In Tamil

Birthday Love Messages

 

You are an affirmation set to make hearts feel worthy.

Positivity is what you bring forth.

You are a hero in your own ways.

These are just few of the positive words you deserve to get in return.

Today is special for someone who never fails making other people feel special.

Happy Birthday, Good Heart!

Let positive vibes be your visitor.

உன்னை என் இதயத்தில் வைத்து தகுதி உடையவனாக செய்து உறுதி அளிக்கிறேன். நீ ஒரு சிறந்த ஆடவன் ஆவாய். இன்று ஒரு சிறந்தவனின் சிறந்த நாளாகும். இனியவனே பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

You’ve sacrificed a lot.

You’ve been to so many struggles.

Why did you forget to take some rest for yourself?

Let me give you a treat, mom.

On your birthday, I’ll show you how you explained love to me.

நீ நிறைய தியாகம் செய்திருக்கிறாய். நிறைய தடங்கல்களை கடந்து வந்திருக்கிறாய். சிறிது ஓய்வு எடு. உங்களுக்கு நான் விருந்து கொடுக்கிறேன் அம்மா. நீங்கள் எனக்கு காட்டிய அன்பை நான் உங்களுக்கு இந்த உங்கள் பிறந்த நாளன்று விளக்குகிறேன்.

 

You are a chocolate to my hungry soul.

Feed me more. The impact is too sweet.

Have a great day, honey.

நீயே என் வாழ்வின் சுவை. இந்த சுவை மென்மேலும் என் வாழ்வில் வேண்டும். இந்த நாள் உனக்கு சிறந்த நாளாக அமைய வேண்டும் அன்பே!

 

Dear Love,

For:

Patiently listening to unending dramas…

Trying to understand my odd character…

The responses that make me think and believe that you’re right…

The rare you…

The puzzling gifts…

Thanks!

Now, can I offer my time as a sign of gratitude?

Be with me on your special day.

Will you let that be real?

அன்பே! இந்த வாழ்கையின் முடிவில்லா  நாடகங்களை பொறுமையாக கவனித்துகொண்டிருக்கிறேன்…. என்னுடைய வித்தியாசமான நடவடிக்கைகளை புரிந்துக்கொள்ள முயற்சி செய்கிறேன்… என் கடமைகள் நீ சரி என்று நினைக்க வைக்கிறது… நீ ஒரு தனிப்பிறவி…. நீ ஒரு திகைப்பூட்டும் பரிசாவாய்… நன்றி! அதற்கு நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்ளவா?  இந்த சிறந்த நாளில் நீ என்னுடன் இருந்து அதனை உண்மை ஆக்குவாயா?

Birthday Greetings In Tamil For Your Boyfriend

We may have the title of boyfriend/girlfriend, but I want you to know that you are my best friend too. Have a great birthday!

நீ என் காதலன் நான் உன் காதலி என்ற அடையாளம் இருந்தாலும் நீ என்னுடைய மிகச்சிறந்த நண்பனும் ஆவாய். உனக்கு என்னுடைய சிறப்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 

I love you so much and want you to have the best birthday ever!

நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன். நீ இந்த உனது பிறந்த நாளினை மிகச் சிறப்பான பிறந்த நாளாக கொண்டாட வாழ்த்துகிறேன்!

 

I hope you have a birthday as great as you, I love you ______!

உன்னை போன்று உன் பிறந்த நாளும் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்!

 

I can’t even begin to describe how much I love and cherish you! Hope you have a happy birthday!

உன்னை நான் காதலனாக அடைந்ததிற்கும் நான் எவ்வாறு உன்னை மிகவும் காதலிக்கிறேன் என்று சொல்லவும் வார்த்தை இல்லை! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 

Even a year older, you are still the hottest guy I know! Wishing you the hottest, errrr happiest birthday ever!

நான் பார்த்ததிலேயே நீயே மிகச்சிறந்த ஆடவன் ஆவாய்! உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 

Thanks for always being there for me when I need you and knowing when to stay away!

என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை மேன்மை படுத்திய உனக்கு என் மனமார்ந்த நன்றி!

 

You are the birthday boy today and my job is to make sure that you have a happy one.

உன் பிறந்த நாளான இன்று உன்னை நான் சந்தோசமாக வைத்து கொள்வது எனுடைய கடமையாகும்.

 

Birthdays are meant to be celebrated with the ones you love, and I am so happy that I am one of those people for you!

மனதிற்கு பிடித்தவர்களுடன் உன் பிறந்த நாளை கொண்டாடுவதில் தான் மிகுந்த சந்தோசம் அந்த பிடித்தவர்கள் வரிசையில் நானும் ஒருவர் என்று நினைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!

 

Happy birthday babe! I can’t wait for a whole new year of great times and memories with you!

உன்னுடன் நான் இருந்த நாட்களை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 

I am so lucky to have such a great boyfriend like you! Happy birthday!

உன்னை என்னுடைய காதலனாக பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 

No one knows me like you do and still sticks around! Thanks!

நீ என்னை அறிந்து வைத்திருப்பது போல் யாரும் அறிந்து வைத்திருக்கவில்லை! நன்றி!

 

I want to wish you a happy birthday with all the love in the world.

இந்த உலகத்தில் உள்ள எல்லா அன்பையும் உனக்கு கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து கூற விரும்புகிறேன்.

 

For your birthday, I want you to know that I will always be there for you and will always drop everything to be near you. You are the highlight of life and I love you.

நான் உன் மேல் வைத்திருக்கும் காதலுக்காக நான் எதையும் செய்வேன் உன் ஒவ்வொரு செயலிலும் உறுதுணையாக இருப்பேன் நீயே என் வாழ்வின் ஆதாரம்!

 

Out of all the men you could have dated, you choose me! I am so happy that we are together and hope we are never apart! Happy birthday!

நீ எத்தனையோ பேரை சந்தித்திருந்தாலும் அதில் என்னை உன் துணையாக ஏற்று கொண்டதற்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன் அதற்கு நான் பெருமைப்படுகிறேன் இந்த பிறந்த நாள் போன்று நாம் பலப்பல பிறந்த நாளை பிரியாமல் ஒன்றாக இருந்து கொண்டாட வேண்டும்  என்று ஆசைப்படுகிறேன் உனக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 

For everyone else, today may seem like any other day! But today is the best day of the year for me because it is your birthday and I get to celebrate it with you. Hope your special day is all you ever wanted.

இந்த நாள் என் வாழ்வின் மிகச்சிறந்த நாளாகும் ஏனெனில் இன்று என் மனதிற்கு இனியவனான உன்னுடைய பிறந்த நாளாகும்! இந்த நாளை உன்னுடன் நான் கொண்டாட விரும்புகிறேன்! உனக்கும் இந்த நாள் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துகள்!