Finding a right place for tamil love kavithai you have come to the right spot. On this section you can find love poems for sending it to your boyfriend or girlfriend or wife or husband. Poem written on love will be more attractive and effective to win the love hearts. Below over this section find tamil love kavithai read it, send it and enjoy your love life.
Love starts with eyes, travels through brain and reaches the heart,
Love expresses and proposes with the mind.
[snip msg]
காதல் கண்கள் வழியாக இதயத்தை சென்றடையும்,
காதல் மனதார காதலை உணர்த்தும்.
[/snip]
Even a minute would be my complete world when I am with you,
A little smile would make me happy to my life!
[snip msg]ஒரு நிமிடம் கூட என் உலகமாக தோன்றும் நீ என் அருகில் இருந்தால்,
உன் சிறு புன்னகை கூட என் வாழ்நாளிற்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்!
[/snip]
Our first kiss and first touch, the moments to be treasured,
Silence in love is real romance!
[snip msg]முதல் முத்தமும், முதல் ஸ்பரிசமும் மறக்கமுடியாத தருணங்கள்,
சிறு அமைதி கூட காதலில் ஊடல் ஆகும்!
[/snip]
Trying to break my heart will hurt your heart too,
Trying to avoid my love will make you avoid yourself!
[snip msg]என் இதயத்தை உடைக்க நினைத்தால் உன் இதயமும் தான் சேர்ந்து காயபட்டுபோகும்,
என் காதலை நீ நிராகரிக்க நினைத்தால் அது உன்னை நீயே நிராகரித்ததற்கு சமம்!
[/snip]
Wishing to see you in my dreams,
Dreams come true,
Wishing to have you in my life,
Life becomes meaningful!
[snip msg]கனவுகளிலும் நான் உன்னை காண எண்ணுகிறேன்,
கனவுகள் நிஜமாகும் என்று,
வாழ்கையில் உன்னை என்னுடன் வைத்திருக்க நினைக்கிறன்,
என் வாழ்வே அர்த்தம் பெரும்!
[/snip]
Like to erase your memories from my heart,
I got erased from my world,
Like to get away from you against my love,
I died the moment I thought of it.
[snip msg]உன் நினைவுகளை என் இதயத்தில் இருந்து அழிக்க எண்ணினேன்,
நான் என் உலகத்தில் இருந்து அழிக்கபட்டேன்,
என் காதலை கொன்று உன்னை விட்டு பிரிய எண்ணினேன்,
நான் இறந்து போனேன் நினைத்த அந்த நொடியில்.
[/snip]
Losing me in you is a pleasure for me,
Finding you in me is a treasure for me!
[snip msg]என்னை உன்னுள் தொலைத்து தேடுவது கூட ஒரு சுகமாகும்,
உன்னை என்னுள் தேடுவது எனக்கு ஒரு புதையலாகும்!
[/snip]
Roses got diminished with its beauty before you,
Sun lost its fame by losing its brightness in front of you,
Nothing can stand before you my love!
[snip msg]ரோஜா கூட அதன் அழகை இழக்கும் உன் முன் நின்றால்,
சூரியனும் அதன் பெருமையை இழக்கும் உன் முன்னே,
என் காதலே உன் முன் எதுவும் சிறந்தல்ல!
[/snip]
Eyes sharing its sight,
Hearts sharing its feels,
Hands sharing its touches,
Love sharing within themselves
[snip msg]கண்கள் பார்வைகளை பரிமாற,
இதயங்கள் உணர்சிகளை பரிமாறிக்கொள்ள,
கைகள் நெருடலை பகிர்ந்துக் கொள்ள,
காதல் தனக்குளே பகிர்ந்துக்கொள்ளும்.
[/snip]
Love expressed through eyes is more effective than love expressed through mouth!
[snip msg]உதடுகளில் உச்சரிக்கப்படும் காதலை விட கண்களால் சொல்லப்படும் காதல் மிகுந்த வலிமை வாய்ந்தது!
[/snip]