Are you planning to send tamil sms For Birthday. In this collection of tamil birthday sms, you can now wish somebody a Happy Birthday in tamil language! This is quite useful for those who have tamil friends and don’t know how to say happy birthday in tamil. All you have to do is to type these tamil birthday SMS on your phone and send instantly.
Every day is an opportunity for a fresh new start.
Make this one counted. I love you!
[snip msg]நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு இனிய தொடக்கம். இந்த நாளும் உனக்கு ஒரு இனிய நாளாக அமையும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]
Happy Birthday!
It’s exactly (insert age here) years since you were born.
Make your mom’s effort of conceiving you worth it. Love lots!
[snip msg]நீ பிறந்து இன்றோடு ______ நாட்கள் ஆகின்றது. உன் தாய் உன்னை பெற்றதற்கு பெருமைப்படவை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]
Happy Birthday!
Even though the best is yet to come, who knows?
Make this day a special and the best one. I love you!
[snip msg]உன் வாழ்வில் மிகச்சிறந்த நாள் இன்னும் வர இருக்கலாம். இந்த நாளை இனிதாக செய்வாய். நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]
Happy Birthday!
Everyone you know is greeting you.
I hope I won’t be missed. I miss you and I love you Babe!
[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன்னை தெரிந்தவர் எல்லாம் உன்னை வாழ்த்தி வருகிறார்கள். நானும் உன்னை வாழ்த்த தவறவில்லை. உன்னை நான் மிகவும் காதலிக்கிறேன்.[/snip]
Happy Birthday!
All the best in life.
Break a leg.
Hugs and Kisses for you!
[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன் வாழ்கையில் நீ வெற்றி பெற என் வாழ்த்துக்கள். உனக்கு எனது இனிய அணைப்புகள் மற்றும் என் முத்தங்கள்.[/snip]
Happy Birthday!
Good luck in all your endeavors.
Well, not good luck. GOD BLESS. I love you!
[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உனது வாழ்கையில் உன் எல்லா விருபங்களும் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் மட்டுமன்று கடவுளின் ஆசியும் உனக்குண்டு.[/snip]
Happy Birthday!
The venue is waiting,
Let’s party now.
[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எல்லாம் உனக்காக காத்திருக்கின்றது வா கொண்டாடுவோம்.[/snip]
Happy Birthday!
Kisses and hugs for the most wonderful person I’ve ever met.
I love you!
[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என் வாழ்வில் நான் கண்ட என் இனியவருக்கு என் அணைப்புகள் மற்றும் முத்தங்கள்.[/snip]
Happy Birthday!
Expect a bulk of birthday sh*t..
I mean, birthday gifts.
[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உனது இந்த பிறந்த நாள் இனிய பிறந்த நாள் பரிசுகளுடன் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்.[/snip]
Happy Birthday!
Stay sweet, and please do not ask for a gift.
Next time, I promise.
[snip msg]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னிடம் பிறந்த நாள் பரிசு கேட்காதே என் அன்பு உனக்கு என்றும் உண்டு. அடுத்த உனது பிறந்த நாளுக்கு என்னிடம் இருந்து உனக்கு ஒரு சிறப்பு பரிசு உண்டு.[/snip]
Beep, beep!
I hope I still have some space in your inbox.
I just wanted to greet you a HAPPY BIRTHDAY!
[snip msg]உனது கைபேசியில் என் தகவலுக்கும் இடமுண்டு என்று நினைக்கிறன். உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]
Before your inbox gets clogged,
I want you to know that I am one of those people who remembers you on your birthday.
[snip msg]உனது கைப்பேசி தகவல் படகம் நிறைவதற்குள் நானும் உன்னை வாழ்த்தி கொள்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]
I do not only expect traffic on the roads,
but I hope this greeting gets into your phone before the red light turns on.
Happy Birthday!
[snip msg]உனது கைப்பேசியில் மற்றவர்களுடைய வாழ்த்துக்கள் உன்னை வாழ்த்துவதற்கு முன்பு நான் உன்னை வாழ்த்த நினைக்கிறன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]
I may not greet you personally,
but this message represents a personal greeting from me.
[snip msg]நான் உன்னை நேரில் வந்து வாழ்த்தாமல் இருக்கலாம் ஆனால் என்னுடைய இந்த வாழ்த்துக்கள் உன்னை நேரில் வாழ்த்தியதற்கு சமம்.[/snip]
I’m sorry if I could only greet you thru text.
I hope to meet you very, very soon.
Happy Birthday!
[snip msg]இப்பொழுது என்னால் உனக்கு குறுந்தகவல் மூலமாகவே வாழ்த்து கூற முடியும் கூடிய சீக்கிரம் உன்னை நேரில் வந்து சந்தித்து வாழ்த்து கூறுவேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]
You might not want to see my name flashing on your phone,
but I just wanted you to know that you are truly remembered.
[snip msg]உனது கைப்பேசில் எனது பெயர் வருவதை நீ விரும்பாமல் இருக்கலாம். ஆனால் நான் உன்னை உண்மையாகவே நினனிவு கூறுகிறேன்.[/snip]
I’ve spent cents for this one text to greet you.
It could have been better if I have called you.
I don’t care how much I would spend as long as you would feel my presence.
[snip msg]என் குறுந்தகவல் சில காசுகள் மதிப்பே ஆனாலும் அதில் என் அன்பு நிறைய இருகின்றது உன்னை நான் அழைத்து பேசாவிடிலும் என் குறுந்தகவல் நான் உன்னுடன் இருப்பதற்கு அது சமம்.[/snip]
I miss you so much!
I hope you can feel it through this message.
I love you, and Happy Birthday!
[snip msg]என் குருந்தகவலே நான் உன்னை எவ்வாறு துயருறுகிறேன் என்பதனை காட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]
I hope next time I do not need to text you anymore just to greet you.
See you soon in person!
[snip msg]உனது அடுத்த பிறந்த நாளுக்கு நான் குறுந்தகவல் அனுப்ப அவசியம் இருக்காது. உன்னை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவேன்.[/snip]