Make your tamil greetings happy and humorous with these funny tamil birthday messages. These birthday messages in tamil will put a smile on your recipient’s face upon recieving. And if you two share some personal jokes, you may also include that to your tamil birthday wishes. It would be a great way to cheer your friends or loved ones on his/her special day.
Don’t look at your birthday and think, “Wow I am getting older.” Look at your birthday as just getting closer to death.
[snip msg]உனது ஒவ்வொரு பிறந்த நாளையும் நினைத்து நீ உன் வாழ்வில் வளர்கின்றாய் என்று நினைக்காதே மரணம் உன்னை நெருங்குகின்றது என்பதை நினைவில் கொள்.[/snip]
While growing old is inevitable, it is nice to see that growing up is only optional.
[snip msg]வாழ்வில் வளர்வது தவிர்க்க முடியாத ஒன்றானாலும் அது கட்டாயமானது அல்ல.[/snip]
Remember that getting over the hill is just the hardest part. It’s only downhill from here.
[snip msg]மலை ஏறுவது மிக கடினம் என்றாலும் இது ஒரு சரிவு தான் நினைவில் கொள்.[/snip]
Times are tough and money is tight, so for your birthday I decided to get you something cheap and what you really need. Help blowing out all those candles.
[snip msg]விலைவாசி அதிகம் ஆகிவிட்டது என்னால் உனக்கு மிகச்சொற்பமான பரிசே அளிக்க முடியும் அது என்வென்றால் நீ மெழுகுவர்த்திகளை அணைக்க உதவி செய்கிறேன். அதுவே எனது பிறந்த நாள் பரிசாகும்.[/snip]
I want your birthday to be happy and safe. That’s why I have called the fire department to tell them that we are lighting the candles on your cake.
[snip msg]உனது பிறந்த நாள் மிகவும் பாதுகாப்பாக இருக்க நினைத்து தான் தீயணைப்பு படையினை வரவழைத்தேன் ஏனென்றால் நீ மெழுகுவர்த்திகளை அணைக்க போகிறாய் அல்லவா?[/snip]
I didn’t get you a present for your birthday, but lucky for both of us you will probably forget about it tomorrow.
[snip msg]உனக்கு என்னால் பிறந்த நாள் பரிசு கொடுக்க இயலவில்லை இருப்பினும் அதனை நாம் இருவரும் நாளை மறந்துவிடுவோம்.[/snip]
I wouldn’t have spent so much money on birthday gifts for you in the past if I knew you were going to live this long.
[snip msg]நீ இவ்வளவு நாள் உயிரோடு இருப்பாய் என்று தெரிந்திருந்தால் உனக்கு இவ்வளவு செலவு செய்து பரிசுகள் வாங்கி கொடுத்திருக்க மாட்டேன்.[/snip]
I wanted to wish you a happy twenty-fifth birthday, for the fifteenth year in a row.
[snip msg]இந்த பதினைந்தாவது வருடத்தில் உனக்கு நான் இருபத்தைந்து வயது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.[/snip]
A famous saying goes wisdom has nothing to do with age. I don’t know who said it, but I have a feeling that they had you in mind.
[snip msg]நான் பிறர் சொல்ல கேட்டிருக்கிறேன் அறிவுக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை என்று அது எப்படி உண்மை என்று எனக்கு தெரியாது ஆனால் அது உன்னை வைத்துதான் சொன்னார்கள் என்று நினைக்கிறன்.[/snip]
Don’t feel sad about getting closer to being a senior citizen. Just be excited to get the discount and the fact that soon you won’t be able to hear what I have to say.
[snip msg]நீ மூத்த குடிமகன் ஆவதை நினைத்து கவலை அடையாதே வயது ஆவதனால் உனக்கு சலுகைகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொள். நான் சொல்வதையும் உன்னால் வயது முதிர்ந்ததும் கேட்க முடியாது என்பதையும் நினைவில் கொள்.[/snip]
If you have felt angry, annoyed, or downright hatred because of my actions the following year, then I am here to tell you are only going to get more of me in this new one.
[snip msg]என் செய்கைகளால் நீ கோபப்பட்டாலும் சரி இல்லை எரிச்சல் அடைந்தாலும் சரி நான் உன்னை விடுவதாய் இல்லை.[/snip]
I like to compare you to wine. The older, the better. Best wishes on your birthday.
[snip msg]உன்னை திராட்சை ரசத்திற்கு உவமை படுத்த நினைக்கிறன் ஏனென்றால் திராட்சை ரசமே நாள் ஏற ஏற சுவை கூடும், அது போல உன் வயது ஏற ஏற உன் சிறப்பு கூடுகிறது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.[/snip]
Only because it is your birthday, I will promise to behave myself today. That and I want to be able to have some cake.
[snip msg]உனது இந்த பிறந்த நாளில் இனிப்பு சாப்பிட்டு உனது இந்த நாளை கொண்டாட விரும்புகிறேன்.[/snip]
The secret to staying young is to eat well, exercise regularly, and lie about your age.
[snip msg]இளமையின் ரகசியம் என்னவென்றால் நன்கு சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து உன் வயதை மறைக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் என்றும் இளமையாக இருக்கலாம்.[/snip]
Leave a Reply