Tamil kavithai is the section where you will see nice and good kavithaigal in Tamil language. Tamil kavithai can be composed and sent it to your friends, lover and relatives. Just sending plain message or sms is less effective than sending poems. Below you can find some touching tamil kavithaigal.
[snip msg]
Love is not only for crying,
It is also for smiling!
காதல் அழுவதற்கு மட்டும் அல்ல,
சிரிக்க வைப்பதற்கும் தான்!
[/snip]
[snip msg]
Those who can’t rule over their mind,
Will get defeated in life!
Those who can rule over their mind,
Will definitely win!
தன் மனதை ஆளத்தெரியாதவன்,
வாழ்கையில் வெற்றி பெற இயலாது,
தன் மனதை ஆளத்தெரிந்தவன்,
என்றும் வாழ்கையில் தோல்வி கொள்வதில்லை!
[/snip]
[snip msg]
Friendship shared and Sharing in friendship builds a long lasting bonding between friends!
நட்பில் பகிர்ந்தளிப்பு, பகிர்ந்தளிக்கபட்ட நட்பு இவையிரண்டும்,
நிரந்தர மட்டற்ற மகிழ்ச்சியை கொடுக்கும்!
[/snip]
[snip msg]
Life is to be dreamt and lived,
Life is to be lived and attained,
Life is to be succeeded and enjoyed,
Life is to be focused and faced!
கனவுகள் கொண்டது வாழ்க்கை,
வாழ்ந்ததால் வருவது வாழ்க்கை,
வெற்றி பெற்று மகிழ்ச்சியுருவது வாழ்க்கை,
கவனமுடன் எதிர்கொள்வது வாழ்க்கை!
[/snip]
[snip msg]
Nature’s love is unconditional,
Nature’s beauty is unlimited,
Getting immersed in nature is bliss,
Destroying nature is a curse.
நிபந்தனைகள் அற்றது இயற்கை,
வரையரையற்றது இயற்கை,
இயற்கையில் லயிப்பது வரம்,
இயற்கையை அழிப்பது சாபம்!
[/snip]
[snip msg]
Days spent together became memories for you,
The wonderful moments you was with me were forgotten by you,
The promises made during our love were broken by you,
But I still love you to my heart!
ஒன்றாய் இருந்த நாட்கள் இன்று நினைவுகள் உனக்கு,
நமது அழகிய தருணங்கள் நீ மறந்தே போனாய்,
நம் காதலில் செய்து கொண்ட சத்தியங்கள் உன்னால் உடைத்து எறியப்பட்டது,
இருப்பினும் என்றென்றும் நான் உன்னை என் மனதார காதலிக்கிறேன்!
[/snip]
[snip msg]
You carried me in your womb,
You guard me with your affection,
You mould me to perfection,
You are my first and last God!
உன் கருவறையில் என்னை சுமந்தாய்,
உன் அன்பால் என்னை பாதுகாத்தாய்,
சிற்பியாய் என்னை செதுக்கினாய்,
நீயே என் முதலும் கடைசியுமான கடவுள்!
[/snip]
[snip msg]
You are someone who can understands my feels better than anyone,
Been there with me in any situations,
You are someone who stood and walked along with me,
Supported me in all circumstances,
You are my wonderful and caring sister,
Life is meaningless without you!
உன்னை விட யாரும் என்னை இவ்வளவு சிறப்பாக புரிந்து கொண்டது இல்லை,
என் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்னுடன் இருந்தாய்,
என்னுடன் சேர்ந்து உன் தோள்கொடுத்து நடந்தாய்,
எல்லா சந்தர்பங்களிலும் எனக்கு உறுதுணையாய் இருந்தாய்,
நீ என்னுடைய சிறந்த சகோதரி ஆவாய்,
நீ இல்லாத வாழ்வு வாழ்வே இல்லை!
[/snip]
Leave a Reply