Expressing your love through love messages in tamil is the more apt way to send it to your lover(s). Add more essence to your love life with these messages sent through your mobile. Here on this article we have covered love messages in tamil, which you will it helpful to send it to your love hearts.

I want to stay in your heart as I find it as my home and it gives me more pleasure to stay and I love to be in there for my life!

நான் உன் இதய வீட்டில் வசிக்க விரும்புகிறேன், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது, என் வாழ்நாளிற்கும் அங்கு தங்கிட ஆசைபடுகிறேன்!

Beauty – the word beauty found its meaning with you my darling,
Dancing peacock, cooing cuckoo, speaking parrot are all need to get vanished before your beauty,
You are my sweet little angel,
I love you so much!

அழகு – இந்த வார்த்தை உன்னை கொண்டே உருவானது,
நடனமிடும் மயிலும், கூவும் குயிலும், பேசும் கிளியும் கூட உன்னை கண்டு வெட்கி ஓடும்,
நீ என் இனிய செல்ல தேவதை ஆவாய்,
உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்!

Simplicity is the beauty attracted me towards you,
You are so simple and calm,
Even I admire your shyness,
You are my gift by God!

எளிமையான அழகே என்னை உன்னிடம் கவர வைத்தது,
உன் எளிமையும், அடக்கமும் மிக அழகு,
உன்னுடைய வெட்கத்தை கூட நான் ரசிப்பேன்,
நீ எனக்கு கடவுள் கொடுத்த வரம்!

Sweet Heart,
I would say you are my sweetest dream came true,
I can assure you will be my success in my life,
I hope you are the best gift that God can give me,
I truly love you my dear!

அன்பே,
நீ எனது அழகிய கனவென்று சொல்லுவேன்,
நீ என் வாழ்நாளின் வெற்றி என்று உறுதியாக கூறுவேன்,
நீ கடவுள் எனக்கு கொடுத்த மிகச்சிறந்த பரிசாக நம்புகிறேன்,
நான் உன்னை முற்றிலும் உண்மையாக காதலிக்கிறேன்!

I found my heaven in you, life became beautiful,
I found my life in you, life became colorful!

நான் உன்னுள் என் சுவர்க்கத்தை கண்டேன், வாழ்க்கை அழகாகே தெரிகின்றது,
நான் உன்னுள் என் வாழ்கையை கண்டேன், வாழ்க்கையின் அழகிய நிறம் கூடுகின்றது!

If you wish I would like to follow you until our death,
If needed I can even die for you my dear,
I love you so much!

நீ விரும்பினால் உன் வாழ்வின் இறுதி வரை உனக்கு துணையாக வர எனக்கு சம்மதம்,
தேவைப் ட்டால் என் உயிரையும் உனக்காக கொடுப்பேன்,
நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்!

I request God to make my love come true,
I want to be a part in your life,
I always feel comfortable with your love,
I am in deep love with you sweet heart!

நான் கடவுளிடம் கேட்கிறேன் என் கனவினை நினைவாகி கொடுக்குமாறு,
உன் வாழ்வின் அங்கமாக இருக்க விளைகிறேன்,
உன் காதல் எனக்கு சுகமாக இருக்கின்றது,
என் காதல் மிகவும் ஆழமானது!

Started somewhere with little introduction,
Grown as friendship with little interaction,
Became lovers with strong relation,
This is the story of my love on you my honey!

ஒரு சிறு அறிமுகத்துடன் எங்கேயோ தொடங்கியது,
நட்பாக வளர்ந்து,
வலிமையான உறவு கொண்டு இப்பொழுது நாம் காதலர்களாக,
இதுவே என் காதல் கதை அன்பே!

Admiring you is more pleasure for me,
Be there before me all the time of my life!

உன்னை ரசிப்பதே எனக்கு சுகமாக இருக்கிறது,
என் முன்னே எப்பொழுதும் நீ இருப்பாயாக வாழ்நாள் முழுதும்!

I find happiness even in the sorrows when your love is with me,
I find it hard to accept the happiness when your love is broken with me.

துன்பம் கூட எனக்கு மகிழ்ச்சியாய் தோன்றுகிறது உன் காதல் என்னுடன் இருந்தால்,
என் மனம் இன்பத்தை கூட ஏற்க மறுக்கிறது நம் காதல் உடைத்தெரியபட்டது பொழுது!


Tamil love sms

Tamil love sms – on this section you can find collection of love sms in Tamil. Love has to be felt in heart and expressed with words. If you are searching for the best love sms in Tamil, we would like you to stop here for finding Tamil love sms messages. Below you can find tamil love sms, write it to your loved ones.

The unexpressed love never wins and the love not expressed in the right time ever finds its success!

வெளிபடுத்தாத காதலும், சரியான நேரத்தில் சொல்லப்படாத காதலும் என்றும் வெற்றி பெறுவதில்லை!

As days passes age increases but love has no changes!

நாளொன்று போனால் வயது ஒன்று கூடும் காதலில் எந்த மாற்றமும் கிடையாது!

Love never finds its destination until it wins over the world. Love never loses itself until it dies within itself!

காதல் வெற்றி அடையும் வரை முடிவு பெறுவதில்லை. காதல் வெற்றி பெறவில்லை என்றால் தனக்குள்ளே மடிந்து போகும்!

The life without love is like a heart without beat,
The life without love is like a mind without thinking,
The life without love is like a sentence without word,
The life without you is like me without life!

நீ இல்லாத காதல் துடிப்பு இல்லாத இதயம் போன்றது,
நீ இல்லாத காதல் நினைவு இல்லாத மனதை போன்றது,
நீ இல்லாத காதல் வார்த்தைகள் அற்ற வாக்கியம் போன்றது,
நீ இல்லாத என் வாழ்வு வாழ்வே அன்று!

My love on you has no boundary,
My trust on you has no limit,
My affection on you has no definition,
My care on you has no difference.

என் காதலுக்கு எல்லை கிடையாது,
என் நம்பிக்கைக்கு வரைமுறை கிடையாது,
என் பாசத்திற்கு விளக்கம் கிடையாது,
என் நேசத்திற்கு பிரிவினை கிடையாது.

My love on you is not like the moon to increase and decrease in its size,
My love on you is like the sky always stays high!

உனது காதல் நிலவு அல்ல வளர்ந்து தேய,
நான் உன் மீது வைத்திருக்கும் காதல் உயர்ந்து நிற்கும் வானத்தை போல!

There is nothing on this world to be compared to your smile,
Your smile is the energy for my life!

உனது புன்னகைக்கு இந்த உலகத்தில் எதுவும் ஈடு இணையில்லை,
உனது புன்னகை என் வாழ்வின் உயிரோட்டம்!

I wish to be your shadow so that I can stay behind you forever and wherever you go!

நான் உன் வாழ்நாள் முழுவதும் உன் நிழலாக இருக்க ஆசை படுகிறேன்!

Words make a sentence,
Your presence makes my life!

வார்த்தைகள் சேர்ந்து வாக்கியமாகும்,
உனது இருத்தல் எனது வாழ்வாகும்!

Entered into my life through eyes and staying into my heart,
Entered as a stranger and staying as my life!

கண்களில் நுழைந்து இதயத்தில் இடம் பிடித்தாய்,
அந்நியனாக அறிமுகமாகி என் வாழ்வாய் மாறினாய்!

Love quotes in tamil

love-quotes-in-tamilLooking for love quotes in tamil to send to some one special??Love quotes in tamil gives you best quotes on love which you can send it to your girlfriend/boyfriend. Love stays there for your life when it is expressed well and love can be well expressed with the help of love quotes in tamil section. Here you can find good quotes for love and you can compose your love messages with the love quotes picked from here.

Even the tears are happy to feel in love,
A minute separation gives more pain in love!

கண்ணீர் கூட காதலில் இனிக்கும்,
ஒரு நிமிட பிரிவு கூட ஒரு யுகமாய் களிவது காதல்!

I don’t find words to describe my love to you,
Is there any other way to express my love I could do it,
You are the love for my life!

என் காதலைச்சொல்ல வார்த்தைகள் கூட உதவவில்லை,
வேறேதும் வழி உள்ளதா என் காதலை வெளிபடுத்த,
நீ என் வாழ்வின் காதல்!

The beauty, essence and depth of love will never be known to you,
Until you fall in love and get caught in it!

காதலின் அழகு, ஆழம் காதலில் விழும் வரை தெரியாது!

Finding love with one and found your love only with her is love!

காதலை உன்னில் கண்டேன்,
காதலை உன்னிடம் மட்டுமே கொண்டேன்!

Selfishness in love is needed; keep the love within you,
Show all your love towards your heart!

காதலில் சுயநலம் தேவை,
உன் காதல் முழுதும் உன் இதயத்துக்கே கொடு!

Luck is always mine when I am with you,
Life is looking beautiful when I am with you,
Love seems Godly when I am with you,
I love myself when I am with you!

நான் உன்னுடன் இருந்தால் அதிர்ஷ்டம் என்னுடையது ஆகிறது,
நான் உன்னுடன் இருந்தால் வாழ்க்கையே அழகாகிறது,
நான் உன்னுடன் இருந்தால் காதல் தெய்வமாக தெரிகின்றது,
நான் உன்னுடன் இருந்தால் என்னையே எனக்கு பிடிகின்றது!

Love is eternal when two hearts are pure,
Love is pure when two hearts are true!

இரு இதயங்கள் புனிதமனால் அங்கு காதல் தெய்வத்துவமாகிறது,
இரு இதயங்கள் உண்மையானால் அங்கு காதல் புனிதமாகிறது!

Loving and to be loved is beauty of love,
Caring and to be cared is secret of love!

காதலிப்பதும் காதலிக்கபடுவதும் காதலில் அழகு,
அரவணைப்பும் அரவனைக்கபடுவதும் காதலின் ரகசியம்!

Love is powerful and never fears for anything,
Living with two hearts and breathing with one thinking is love!

காதல் வலிமையானது எதற்கும் அஞ்சாது,
இரு இதயங்களுடன் வாழ்ந்து ஒரே சுவாசம் கொண்டு நினைவு கொள்வது காதல்!

Leave a Reply