“The only job you have to do today is to enjoy your birthday, so let’s get this party started!”

இன்று உன் பிறந்த நாளை இனிதாக கொண்டாடுவாய் அதுவே இன்று இனது வேலை ஆகும். பிறந்த நாள் விழா இனிதாக தொடங்கட்டும்.

 

“I hope you have happiness and success on your birthday and every day after. You deserve it!”

உன் பிறந்த நாளான இன்று உனக்கு எல்லா சந்தோசங்களும், நலமும், வளமும் பெறுவாயாக. இவ்வனைத்தும் உனக்கு என்றும் நிறைவுடன் கிடைக்கும்.

 

“Working for/with you has always been a great pleasure. Have a happy birthday!”

உன்னுடன் சேர்ந்து செயலாற்றுவது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

“As hard as work, you deserve to have a great birthday!”

இனிய பிறந்த நாள் கொண்டாட தகுதி உடையவன் நீ!

 

“Happy birthday to the hardest working person I know.”

நான் கண்ட சிறந்த உழைப்பாளிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

“I hope that this year will be your best yet until next year where I hope it keeps getting better.”

இந்த வருடம் போன்று இனி வரும் வருடங்கள் யாவும் உனக்கு சிறப்பான வருடங்களாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்.

 

“Good luck with all that you do. I hope that all your birthday wishes and dreams come true.”

உன் செயல்கள் யாவும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உன் பிறந்த நாள் ஆசைகள், கனவுகள் யாவும் நிறைவேற என் ஆசிகள்.

 

“To me, you are not just a boss; you are a friend and mentor. Thank you for being there for me. Happy birthday.”

தாங்கள் என்னுடைய முதலாளி மட்டுமன்று என்னுடைய சிறந்த நண்பனும் மற்றும் சிறந்த வழிகாட்டியும் ஆவீர்கள். நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

“It is so nice to work for/with someone as special as you, day in and day out. Have a happy birthday.”

உங்களை போன்ற ஒரு சிறந்தவரோடு சேர்ந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

“Happy birthday to the best boss that a person could ever have. What would we all do without you?”

நான் கண்டவர்களில் நீங்களே சிறந்த முதலாளி, உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்கள் இல்லாமல் நாங்கள் எது செய்வோம்?

 

“Keep up the good work, even if it is your birthday. Seriously, get back to work.”

சிறப்பாக பணியாற்றும் உங்கள் பணியில் சிறந்து விளங்குவீராக.

 

“You make working here so much easier and pleasant! Happy Birthday!”

உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

“How did I get so lucky to be able to work with you? Best wishes on your birthday!”

உங்களுடன் சேர்ந்து பணியாற்ற நான் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

“On the most special of days, I just wanted to let you know that I was thinking about you. Have a wonderful birthday!”

இந்த சிறந்த நாளில் உங்களை நினைவு கூறுகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

“You deserve the best on your birthday. Glad I am here to represent the best.”

இந்த பிறந்த நாளில் எல்லா சிறப்பும் பெற்று விளங்குவீராக.

 

“Since birthdays always put people in a good mood, I think I want to ask for that raise again. Just kidding, unless you want to give it to me. Then, I am being serious.”

இந்த பிறந்தநாளில் நீங்களும் சந்தோசமுற்று மற்றவர்களையும் சந்தோசபடுத்துவீர்களாக.

 

“I hope that you have another fruitful and exciting year. Wishing you all the best.”

இந்த வருடம் உங்களுக்கு இனிதாக அமைய என் வாழ்த்துகள்.

Leave a Reply