“Thank you for being a great friend. Happy birthday!”

என்னுடைய சிறந்த நண்பனாக இருப்பதற்கு நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

“I am so lucky to have a friend like you in my life! I don’t know what I would do without you. I hope your birthday is the best ever!”

உன்னை போல் ஒரு நண்பனை என் வாழ்வில் பெற்றதற்கு நான் மிகுந்த அதிர்ஷ்டம் செய்து உள்ளேன். நீ இல்லாமல் நான் என்ன செய்வேன். உன்னுடைய இந்த பிறந்த நாள் மிகச்சிறந்த பிறந்த நாளாகும்.

 

“For your special day, I wanted to let you know how much I appreciate you so much. You are always there for me when I need you, and I can’t thank you enough for it!”

இந்த சிறப்பான நாளில் நான் உன்னை எவ்வளவு போற்றுகிறேன் என்று உனக்கு தெரிய படுத்துகிறேன். நீ எபோழுதும் என்னுடன் இருந்திருக்கிறாய். என் நன்றிகள் உனக்கு போதாது.

 

“Only a true friend would remember to wish you a happy birthday, but forget to mention your age.”

உண்மையான நண்பனால் மட்டுமே உன் பிறந்த நாளை ஞாபகம் வைத்து  பிறந்த நாள் வாழ்த்துகள் கூற முடியும். ஆனால் உன் வயதை கூற மறந்து விட்டேன்.

 

“I love being able to celebrate your birthday with you and can’t wait to celebrate many more.”

உன்னுடன் சேர்ந்து உன் ஒவ்வொரு பிறந்த நாளையும் கொண்டாட எனக்கு ஆசை ஆனால் உன் மற்ற பிறந்த நாட்களுக்காக காத்திருக்க முடியாது.

 

“Hope all your birthday wishes come true. I love you my friend. Happy Birthday”

உன் பிறந்த நாள் ஆசைகள் எல்லாம் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

“I will always be grateful for your friendship. Have the most wonderful birthday.”

உன் நட்புக்கு நான் என்றென்றும் நன்றி உள்ளவன் ஆவேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

“Thanks for giving me great memories that will last a lifetime. Happy birthday friend.”

வாழ்நாளுக்கும் மறக்க முடியாத நினைவுகளை குடுத்ததற்கு மிக்க நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

“Thank you for selflessly listening to all my problems and helping me find a solution. Hope you have a great birthday!”

தன்னலமற்று என் ஒவ்வொரு பிரச்னையிலும் துணை நின்று அதற்கு தீர்வு கண்டு கொடுத்தாய். மிகச்சிறந்த பிறந்த நாளை கொள்வாயாக.

 

“I just want to know how special you are to me and that I was thinking about you on your special day!”

நீ என்னுடைய சிறந்த நண்பன். இந்த உனது சிறந்த பிறந்த நாளென்று உன்னை நினைவு கூறுகிறேன்.

 

“Best wishes to you on your birthday, my best friend! No words can express my appreciation having you with me life. Thank you.”

உனக்கு என்னுடைய சிறந்த பிறந்த நாள் வாழ்த்துகள். உன்னை பாராட்ட வார்த்தைகள் போதாது. நன்றி!

 

“You make my life so much easier to get through with your positive attitude and your wicked sense of humor. I hope that you are as happy on your birthday as you make me.”

உனது தெளிவான் செயல்களாலும், உன்னுடைய நகைச்சுவை உணர்வாலும் என் வாழ்வினை எளிதாக்கினாய். இந்த உனது பிறந்த நாளில் நீ எல்லா சந்தோசங்களையும் பெறுவாயாக.

 

“I love celebrating your birthday with you and not having to spend a lot on the present. Your present is really the shirt that I borrowed from you years ago! Enjoy!”

உனது இந்த இனிய பிறந்த நாளில் உன்னுடன் நிறைய நேரம் செலவு செய்ய நினைக்கிறன். பரிசுகள் குடுப்பதில் நேரம் செலுத்த எனக்கு எண்ணம் இல்லை. ஆனால் இந்த சட்டை நான் பல வருடத்திற்கு முன்பு உன்னிடம் இருந்து இரவல் வாங்கியது ஆகும்.

 

“Every year you have a birthday is another year I get to celebrate the fact that you are a wonderful friend.”

உன் ஒவ்வொரு வருட பிறந்த நாளன்றும் பிறந்த நாள் கொண்டாடுவதோடு நீ என்னுடைய மிகச்சிறந்த நண்பன் என்பதை சொல்லி கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

 

“As much as you have had to put up with me and my craziness this year, you deserve the best birthday ever. Here is to hoping that your birthday is as awesome as you are a friend.”

நீ என் சிறந்த நண்பன் என்ற உண்மையை போல் உன்னுடைய பிறந்த நாளும் மிகச்சிறந்த நாளாக அமையும். மிகச்சிறந்த பிறந்த நாளை கொண்டாட நீ தகுதி கொண்டவன்.

Leave a Reply