Friendship quotes in tamil is a collection tamil friendship quotes. True friendship is rare to find, once found it stays for our life. Quoting friendship and sent to your friends is like honoring them. We help in your search of finding good and wonderful friendship quotes in tamil.

நட்பு நம்பிக்கையிலானது,
நட்பு நீடித்து வருவது,
நட்பு மறக்கக்கூடியது அல்ல,
நட்பு எளிதில் முறியாதது!

உண்மையான நட்பை அடைவது கடினம்,
நிபந்தனைகள் கொண்ட அன்பை கொண்டது உறவுகள்,
நிபந்தனைகள் அற்ற அன்பை கொண்டது நட்பு!

உண்மையான நட்பு எதற்காகவும் நட்பை விட்டுக்கொடுக்காது!

அதிசயங்கள் நட்பால் மட்டுமே சாத்தியமாகும்,
முடியாததும் முடியும் நட்பில் மட்டுமே!

கிடைத்தற்கரிய பரிசு நட்பு!

நட்பு அன்பில் நிறைந்து வழிவது,
நட்பில் கரைகள் கிடையாது!

பின்னோக்கி பார்ப்பதில் உறவுகள் வேதனைகளை கொடுக்கலாம்,
அனால் நட்பில் பின்னோக்கி பார்த்தல் சந்தோசத்தையே கொடுக்கும்!

மலர்களின் எண்ணிக்கை கொண்டு தோட்டத்தின் அழகை அறியலாம்,
நட்பின் எண்ணிக்கை கொண்டு வாழ்கையின் அழகை அறியலாம்!

நட்புக்கு தூரம் கிடையாது,
நட்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது!

முகத்தில் தெரியும் அழுகையும் சிரிப்பையும் காண்பது உறவு,
அழுகைக்கும், சிரிபிற்கும் பின் இருக்கும் காரணத்தை கண்டறிவது நட்பு!

நட்பு இல்லாத வாழ்க்கை வெறுமையை கொடுக்கும்!

இதயத்தில் உணரப்பட்டு இதயத்தில் வாழ்வது நட்பு,
நிரந்தர மகிழ்ச்சி நட்பால் மட்டுமே உறுதி கொடுக்கவல்லது!

Tamil Firendship sms

Thes collection of  Tamil sms will help you in finding sms to send it to your friends, relatives, colleagues’ etc. Sms is the best way to reach and it is very effective in conveying things. Here below on this section you can find list of tamil sms use it to send it on your mobile.
Friendships are never made, it happens and it should come to us to stay with us for long.

நட்புகள் செய்யபடுபவை அல்ல, நீண்ட நாட்கள் நம்முடன் தொடர அது தானாக நிகழ வேண்டும்.

When suddenly if you find darkness in your life, don’t get panic or worried, it means God is going to brighten up your life with a great surprise!

திடீரென்று உன் வாழ்வில் இருள் சூழ்ந்தால் மிரண்டு அச்சம் கொள்ளாதே,
கடவுள் உனது வாழ்வில் ஒரு பெரிய வெளிச்சத்தை கொடுக்க போகிறார் என்பதை நினைவில் கொள்!

We may happen to meet many in our life but our heart gets into another heart only when your heart finds it right pair.

வாழ்கையில் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருந்தாலும் மனம் அதன் இதயத்தை கவர்ந்தவரையே போய் சேரும்.

When there is dreaming within you possibility will be near you,
If hope is with you anything works out for you,
Love sees everything beautifully,
Life is all mixing all the above.

கனவுகள் எல்லாவற்றையும் நடைமுறைக்கு கொண்டுவரும்,
நம்பிக்கை உன்னுடன் இருந்தால் எதுவும் சாத்தியமாகும்,
எதுவும் அழகாக தெரியும் காதலில்,
இவை அனைத்தும் கொண்டதே வாழ்க்கை.

You can find moon for your life,
You can find sun for life,
You can find stars for your life,
But you can find only me for your heart.

நீ உன் வாழ்வில் நிலவினை காணலாம்,
நீ உன் வாழ்வில் சூரியனை காணலாம்,
நீ உன் வாழ்வில் நட்சத்திரங்களை காணலாம்,
ஆனால் என்னை மட்டுமே நீ உன் இதயத்தில் காணலாம்.

Going to sleep and waking up morning is daily routine,
Going to sleep with an achievement and waking up with a new task is a real good morning!

தூங்குவதும் எழுவதும் தினசரி நடக்கும் இயல்பான ஒன்று,
சாதனையுடன் துயில்வதும், புதியதொரு முயற்சியுடன் எழுவதே சிறந்த காலையாக அமையும்.

Leave a Reply