Are you looking for Good morning sms in Tamil to wish your dear or near. yes you will delighted to find that you have came to correct place. Here you can surely find some heart warming Tamil Good morning SMS. I had written these fantastic messages to make your day more brighter and warmer. Enjoy!!!
When I think of you,
I think of the beautiful smile on your face,
I wish the smile to be with you always,
Very good morning to you!
உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்,
உன் புன்னகை நிரம்பிய முகமே என் நினைவில் வரும்,
அந்த புன்னகை என்றென்றும் உன்னுடன் இருக்க நான் விரும்புகிறேன்,
உனக்கு எனது இனிய காலை நல்வாழ்த்துக்கள்!
When I wish you good morning,
My day becomes fresh,
Have a pleasant Good morning!
உனக்கு காலை வாழ்த்துக்கள் சொல்வதால்,
என்னுடைய நாள் புத்துணர்ச்சி பெறுகிறது,
இனிய காலை வாழ்த்துக்கள்!
I wish you to get the God’s blessings,
I wish you to have a great morning,
I wish the happiness be yours,
Good morning my dear!
கடவுள் அருள் எப்பொழுதும் உன்னுடன் இருக்க நான் வாழ்த்துகிறேன்,
சிறந்ததொரு காலையை நீ பெற என் வாழ்த்துக்கள்,
மகிழ்ச்சி என்றும் உன்னுடன் இருக்க என் வாழ்த்துக்கள்,
இனிய காலை வாழ்த்துக்கள்!
A cup of coffee with you will enrich my morning,
A morning smile from you will make me get delighted,
Stay with me forever in my life,
Have a joyful morning!
]
உன்னுடன் சேர்ந்து ஒரு கோப்பை தேனீர் அருந்தினால் என் நாள் சிறப்புறும்,
என் நாட்கள் புத்துணர்ச்சி பெரும் உன் சிறு புன்னகையினால்,
என் வாழ்நாள் முழுதும் என்னுடன் வருவாயாக,
மகிழ்ச்சியான காலை பொழுதை கொள்வாயாக!
The breeze is so chill, the birds are twittering and flowers are blooming freshly,
All looks so beautiful only when I am welcoming the new fresh day with you,
Have a happy and great morning!
குளிர்ச்சியாக வீசுகிறது காற்று, பறவைகள் இனிமையாக கீச்சிடுகின்றன, அழகாய் மலர்கிறது மலர்கள்,
உன்னுடன் நான் இந்த காலை பொழுதை வரவேற்பதனாலே இவையனைத்தும் அழகு பெறுகிறது என் நாளில்,
மிகச்சிறந்த இனிய காலை வாழ்த்துக்கள்!
Good morning sms in tamil For your Girlfriend
You are my life’s faith,
You are my life’s dream,
I am very thankful to God,
To get you in my life,
Have a good morning!
நீயே என் வாழ்கையின் நம்பிக்கை,
நீயே என் வாழ்கையின் கனவு,
உன்னை நான் என் வாழ்வும் பெற்றதுக்கு என்றென்றும் கடவுளுக்கு நன்றி கூறுவேன்,
இனிய காலை வாழ்த்துக்கள்!
You are my life’s best friend I have ever got,
Staying in life is not just a thing,
You not only stayed but supported me well,
Have a happy morning my friend!
நீ என் வாழ்வில் கிடைத்த மிகச்சிறந்த நண்பன் ஆவாய்,
வாழ்கையில் நண்பனாக இருப்பது பெரிதல்ல,
நீ என் வாழ்வில் இருந்ததோடு மட்டும் அல்லாமல்,
என் வாழ்வின் ஆதாரமாய் இருக்கிறாய்,
மகிழ்ச்சியான காலை பெறுவாயாக!
Sun brings shine to my days,
Moon brings chillness to my nights,
You bring life to my heart,
Have a wonderful morning!
சூரியன் என் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொண்டுவருகிறது,
நிலா என் வாழ்க்கைக்கு குளிர்ச்சி கொண்டுவருகிறது,
நீ என் இதயத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறாய்,
சிறந்ததொரு காலை உனக்கு அமைய என் வாழ்த்துக்கள்!
I wish to bring a new freshness along with this morning,
I hope to give you a special day with my wishes,
Have a good day, Good morning!
இந்த நாளில் புதியதொரு புத்துணர்ச்சியை கொண்டு வர நான் ஆசைபடுகிறேன்,
இந்த நாளை உனக்கு சிறந்ததொரு நாளாக அமைய நான் நம்புகிறேன்,
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
I am always thankful for you,
For a great morning you are giving me,
Throughout my life,
Good morning!
நான் என்றென்றும் உனக்கு நன்றி கூறுவேன்,
என் வாழ்நாள் முழுதும் சிறந்ததொரு காலைகளை கொடுத்ததற்கு,
இனிய காலை வாழ்த்துக்கள்!
Leave a Reply