Here is a wonderful collection of Good night sms in Tamil to send Tamil messages for wishing good night to friends, relatives, colleagues, girlfriend/boyfriend. If you want to be there in your loved one’s heart during their end of the day also make them think about you with your good night messages. Here on this article we have shown you the messages on good night sms in tamil.
The universe’s moon is shining up in the sky,
My heart’s moon is shining down here in the earth,
Have a cool night!
உலகின் நிலவு ஆகாயத்தில் மின்னுகிறது,
என் இதயத்தின் நிலவு இங்கே பூமியில் மின்னிகொண்டிருக்கிறது,
குளிர்ச்சியான இரவை கொள்வாயாக!
The stars and the moon will be jealous on you,
As their beauty is compared to you,
Honey! Have a good night with sweet dreams!
வானில் இருக்க கூடிய நட்சத்திரங்களும், நிலவும் உன்னை கண்டு பொறாமை கொள்ளும்,
அவர்களுடைய அழகை நீ திருடிகொண்டதற்காக,
இனிய கனவுகளுடன் கொண்ட இரவை பெறுவாயாக!
Let the angels come and make you sleep,
You are such a wonderful friend of mine,
Have a dreamy night!
தேவதைகள் ஒன்று கூடி உன்னை தூங்க செய்யட்டும்,
நீ என்னுடைய மிகச்சிறந்த நண்பன்,
இனிய கனவுகளுடன் உறங்குவாயாக!
God has given us a wonderful time to have a restful night,
My dear please rest your night well,
Have a pleasant night!
நாம் ஓய்வெடுப்பதர்காக க டவுள் நமக்காக கொடுத்திருக்கும் சிறந்ததொரு பொழுது தான் இரவு,
கண்ணே நீ இந்த இனிய இரவில் நன்கு ஓய்வெடு,
இனிய இரவு வாழ்த்துக்கள்!
Just sending you my sweet wishes tonight,
To have a wonderful and dreamy night!
நீ இனிய இரவுகளை பெற என் இனிய வாழ்த்துகளை அனுப்புகிறேன்,
இனிய இரவு வாழ்த்துக்கள்!
Resting time has come for our mind to relax,
Peaceful time has come for our eyes to dream,
Have a happy and beautiful night!
நமது மனது ஓய்வெடுக்க நல்லதொரு நேரம் இரவு,
நம் கண்கள் கனவுகள் காண அமைதியான நேரம் இரவு,
அழகிய இரவு வாழ்த்துக்கள்!
I am wishing you a good night,
Along with the nature,
Good night!
இயற்கையோடு சேர்ந்து நான் உனக்கு என் இனிய இரவு வாழ்த்துகளை கூறி கொள்கிறேன்!
Here is my tight hug and sweet kisses sent on your way to wish you good night!
நீ இனிய இரவு கொள்ள இதோ எனது என் நெருக்கமான அணைப்புகளுடன் சேர்த்து உனக்கு இனிக்கும் முத்தங்களையும் அனுப்புகிறேன்!
All the living beings have gone to sleep,
Even the nature is taking rest,
Dear go to sleep and rest well!
எல்லா உயிரினங்களும் உறங்குகின்றன,
இயற்கையும் ஓய்வெடுத்துகொண்டது,
என் அன்பே நீயும் விரைவாக உறக்கம் கொள்வாயாக!
I like to have my nights with your hugs,
I like to dream my nights with your kisses,
Have a good night!
உன் அணைப்புகளுடன் என் இரவுகளை களிக்க விரும்புகிறேன்,
உன் இனிய முத்தங்களுடன் என் கனவை காண விரும்புகிறேன்,
இனிய இரவு வாழ்த்துக்கள்!
Leave a Reply