Life has many stages to be lived and every stage of human life a man is taught a lesson. Tamil thathuvam is the article to provide you wonderful life sayings. A person’s life becomes an experience for the other one. The experience of great men comes out as their philosophy. Here on this article you can find tamil thathuvam messages.

Progress stops when a mind says “we have grown up,”
Progress is endless, growth is eternal!

[snip msg]
என்றும் நாம் வளர்ந்து விட்டோம் என்று நினைகிறோமோ அன்றுமுதல் நம் முன்னேற்றம் தடைபடுகிறது,
முன்னேற்றேத்துக்கு முடிவில்லை, வளர்ச்சிக்கு எல்லையில்லை!
[/snip]

“I can do it” – Confidence,
“I can only do it – Pride,
Confidence leads to a permanent success,
Pride leads to a great fall!

[snip msg]
என்னால் அது முடியும் என்பது தன்னம்பிக்கை,
என்னால் மட்டுமே அது முடியும் என்பது ஆணவம்,
தன்னம்பிக்கை நிரந்தர வெற்றிக்கு வழி வகுக்கும்,
ஆணவம் அழிவிற்கு வழி வகுக்கும்!
[/snip]

To taste the fruit of success,
Be a good dreamer,
Dream realizing your life,
Be the master of your dreams!

[snip msg]
வெற்றிக்கனியை சுவைக்க விரும்பினால்,
சிறந்ததொரு கனவாளியாய் இரு,
உன் வாழ்கையை உணர்ந்து கனவு காண்,
உன் கனவுகளுக்கு நீ எஜமானியை இரு!
[/snip]

Stay in a place where you are given respect,
Don’t stay in a place where there is no respect for you!

[snip msg]
உன்னை மதியாதோரை மதியாதே!
[/snip]

Fitting to a place is better rather than making the place fitting to you!

[snip msg]
இருக்கும் இடத்தை உனக்கு ஏற்றார் போல் ஆக்குவதை விட இடத்துக்கு ஏற்றார் போல் உன்னை நீ உன்னை மாற்றிகொள்வது நன்று!
[/snip]

Try to accept the changes the life is giving you, even a small change would life you in your life!

[snip msg]
வாழ்கையில் மாற்றங்களை ஏற்றுகொள்ள பழகிக்கொள்,
சிறு மாற்றம் கூட உன் வாழ்வை ஏற்றம் அடைய செய்யலாம்!
[/snip]

Experience is the book of success,
Experiences teach us lessons for our life!

[snip msg]
அனுபவங்கள் வெற்றி புத்தகம் போன்றதாகும்,
அனுபவம் வாழ்க்கை பாடம் புகட்டும்!
[/snip]

Living a blissful life is not a great thing,
Living a tough life is the real great thing!

[snip msg]
ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதில் சிறப்பொன்றும் இல்லை,
சவால்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்த்து காட்டுவது தான் நிஜமான சிறப்பு!
[/snip]

Never ignore anybody’s speech; even your enemy’s speech may contain something good for you!

[snip msg]
எவர் பேச்சையும் ஒதுக்காதே, உனது எதிரியின் பேச்சில் கூட உனக்கு நன்மை இருக்கலாம்!
[/snip]

Don’t suppress your mind, let your mind wander freely, free mind is to achieve great things!

[snip msg]
மனதை அடக்காதே, மனதிற்கு சுதந்திரம் தேவை, சுதந்திரமான மனம் பல சாதனைகளை செய்யும்!
[/snip]

Leave a Reply